தேவையான பொருட்கள்:
🔹 பச்சை பட்டாணி, தக்காளி, கறிவேப்பிலை, வெங்காயம், பிரியாணி இலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு.
பட்டாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
🔹தேங்காய், பெட்டுக்கடலை, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, மிளகு, மல்லி, சோம்பு, சிகரம், ஏலக்காய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும்.
செய்முறை:
🔹குக்கரில் எண்ணெய் தேவையான அளவு சேர்த்து கடுகு சேர்த்து பின்னர் பிரியாணி இலை சேர்த்து பிறகு வெங்காயம், தக்காளி வதங்கியதும் பச்சை பட்டாணி சேர்க்கவும்.
(🔸குறிப்பு: பச்சை பட்டாணி 6 மணி நேரம் ஊற வைக்கவும்)
பின்னர் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
(🔸குறிப்பு: பட்டாணி சேர்த்து பிறகு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும் அப்போது தான் பட்டாணியில் காரம் இறங்கும்)
பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து குக்கரில் 7 விசில் வந்ததும் இறக்கவும்.
இப்போது பட்டாணி குருமா ரெடி.
இதில் காய்கறிகளும் சேர்க்கலாம் உதாரணமாக கேரட், பீன்ஸ், காலிபிளவர் சேர்க்கலாம்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Pea Kuruma, Chapati Side dish:
Required Things:
🔹Green peas, tomatoes, curry leaves, onions, biryani leaves, turmeric powder, chillies, salt.
Ingredients for making peas:
🔸Add coconut, peanut, green chilli, bark, cloves, pepper, coriander, anise, pepper, cardamom, ginger, garlic and mix well.
Method:
🔹Add the required amount of oil in the cooker, add the mustard, then add the biryani leaf, add the onion and tomatoes and the green peas (note: soak the green peas for 6 hours) then add the chilli powder and salt. (Note: Add the peas and then add the chilli powder and salt only then the peas will spill.) Then add the coriander leaves and the coriander leaves. Now Pea Kuruma Ready.You can add veggies, for example, carrots, beans, cauliflower.
Thanks for support ❤

Comments
Post a Comment
Thanks for support ❤